ஆனந்த பாடல்கள் பாடிடுவேன்ஆர்ப்பரித்து என்றும் மகிழ்ந்திடுவேன்அல்லேலூயா (3) என்று பாடிடுவேன் 1. ஆண்டவர் செய்த அற்புதங்கள்அற்புதம் அற்புதம் அற்புதமேகுருடர் கண்களைத திறந்தாரேசெவிடர் கேட்கச் செய்தாரேஎன்னையும் இரட்சித்தாரேஎன் வாழ்வில் அற்புதமே 2. பாவச் சேற்றில் வாழ்ந்த...