+65 93829854 [email protected]

Inviting  all for the

VIOLIN CLASS

Venue: church campus

Timing: 4.00pm

Those who seek me early and diligently will find me

Proverbs 8:17

 அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்

நீதிமொழிகள் 8:17

Join us using the link given below

Open my eyes, that I may behold wondrous things out of your law.

Psalm 119:18

உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்

சங்கீதம் 119:18

Train up a child in the way he should go: and when he is old, he will not depart from it

Proverbs 22:6

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்

நீதிமொழிகள் 22:6

நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது

1 யோவான் 1:3

“Peace and prosperity to you, your family, and everything you own!

1 Samuel 25:6 

நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக 

1 சாமுவேல் 25:6

Behold, how good and pleasant it is when brothers dwell in unity!

Psalm 133:1


இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

சங்கீதம் 133:1

PASTOR J.JOHNSON HP:93829854